பிரண்டைத் துவையல்
தேவையானவை:
முற்றாத பிரண்டை - 50 கிராம்,
மிளகு - 20,
பச்சை மிளகாய் - 3,
உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி,
நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும்.
பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.
மருத்துவப் பயன்:
குடலில் உள்ள கிருமி கள் நீங்கும்.
உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும்.

மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.