முள்ளங்கி

முள்ளங்கி

* சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும்.

* உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

* உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.

* மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

* கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

* நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்

* மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது.

* ரத்தத்தில் உள்ள பிலுருபினை சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும்.

* மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.

* ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள், தொண்டை எரிச்சல், தொற்று, அலர்ஜி சரியாகும்.

* சிகரெட்டால் பாதித்த நுரையீரலைச் சரிசெய்ய உதவும்.

* உடல் எடையைக் குறைக்க உதவும்.

* வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.