நுரையீரல் கவசம்

நுரையீரல் கவசம் !!!

சித்தரத்தை-10 கிராம்,
ஓமம்-10 கிராம்,
கடுக்காய் தோல்-10 கிராம்,
மிளகு-10 கிராம்
திப்பிலி-10 கிராம்,
அக்ரகாரம்-10 கிராம்,
தாளிசாப்பத்திரி-10 கிராம்,
சர்க்கரை-40 கிராம்.

செய்முறை-
இவைகளை இடித்து ஒன்றாக சலித்து வைத்துக்கொண்டு வேளைக்கு கால் டீஸ்பூன் வீதம் காலை மாலை உணவுக்குப்பின் சாப்பிட நுரையீரல் சம்பந்தமான எல்லாப்பிரச்னைகளும் விலகும். நுரையீரலுக்கு கவசமாகவும் இது விளங்கும்.