பிரசவத் தழும்புகள் - அழகுக் குறிப்பு!
எப்பேர்பட்ட பேரழகியையும் தர்ம சங்கடத்தில் தள்ளும் விஷயம் பிரசவத் தழும்புகள். கர்ப்பமாக இருக்கும்போதே, இதைத் தவிர்க்க மெனக்கெட வேண்டும்.
எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் மஞ்சள் தூள் கலந்து வயிற்றுப்பகுதியில் மிதமாகத் தேய்த்து வந்தால் பிரசவத்துக்குப் பிறகான நிறமாற்றத்தைத் தவிர்க்கலாம்.