வயிற்று வலியா - எந்த உறுப்புல பிரச்சனை தெரிஞ்சுக்கலாம்

வயிற்று வலியா - எந்த உறுப்புல பிரச்சனை தெரிஞ்சுக்கலாம்


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.

ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?

இதோ சிம்பிள் டிரிக்.

வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.

அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர்.

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு டாக்டரை பாருங்க.

உடல் அறிகுறி(Symptoms) - அதன் சந்தேகமும் பாதிப்புகளும்

உடல் அறிகுறி(Symptoms) -  அதன் சந்தேகமும்  பாதிப்புகளும்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1 . முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் -

      கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

2. வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---

     கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

3. கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---

    ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

4. காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால்

    காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

5. கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை      விழுந்தால் ---

கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---

அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

6. கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- -

   உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

7. முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு 
     வலியெடுத்தால் ---

   உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும்     என அர்த்தம்.

8 .தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால்

அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

9. உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால்

உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

10. தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால்

உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

11. கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு
விழுமானால் ---

இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு ஒரு பதிவு வந்தால் -

 நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்...

சித்தாப்பழம் - சின்ன பழம் - பெரிய சத்துக்கள்

சித்தாப்பழம் - சின்ன பழம் - பெரிய சத்துக்கள்



                         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்











பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


தங்கள் அம்மா,மனைவி,பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிடவேண்டும்....

1.முருங்கைக்கீரை
2.சுண்டக்காய்
3.சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுனும்
4.சுண்ட வற்றல் குழம்பு....(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்)
5.எள் உருண்டை
6.திராட்சை,மாதுளை
7.கறி வேப்பிலை துவையல்
8.பீர்க்கங்காய்
9.உளுந்து களி
10.கறுப்பு ,உளுந்து இட்லி,தோசை
11.பொன்னாங்கன்னி கீரை
12.வெள்ளாட்டு கறி......எலும்பு சூப்,ஈரல்
13.நெல்லிக்காய்.