K.KARTHIK RAJA - KKR HEALTH COLLECTIONS
Health Tips Tamil|Health News Tamil|Diet & Fitness Care Tips in Tamil | ஆரோக்கியம் | உணவும் உடலும்
Health Tips in Tamil - Latest Health news in Tamil, Heart care tips in tamil, ,Diet Tips & Fitness Care Tips in Tamil, Nutrition & Wellness News in Tamil. ஆரோக்கியம், உணவும் உடலும் குறித்த தகவல்கள்.
அகத்திக்கீரை பலன்
அகத்திக்கீரை பலன்
அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
பித்தத்தை குறைக்கும்.
நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.